சென்னை: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சேலம் காயத்ரி மிஸ் கூவாகம் ஆக தேர்வு செய்யப்பட்டார். ஓய்யார நடை நடந்து வந்து தங்களின் அழகை வெளிப்படுத்திய மிஸ் கூவாகம் போட்டியின் வீடியோ