இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூ செல்லாது என அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைகாரன் படத்தை பார்த்த பிறகு தான் மோடி 500, 1000 ரூ நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார் என இணையத்தில் வைரலாகியுள்ளது.
தற்போது. பிச்சைகாரன் படத்தின் குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது