Day: November 23, 2016

கடந்த வெள்ளியன்று( 18-11-16) பிரித்தானிய ஊடகங்களில் அலசப்பட்ட ஒரு முக்கிய விடயமாக 14 வயது சிறுமி (புற்றுநோயால்) தனது இறப்பிற்கு பின்னரான வாழும் ஆசையினை நிறைவேற்றுவதற்கு…

காலி பாட்டிலொன்றை வைத்து ரூ.32 லட்சத்தை  ($47,000) ஒருவர் சம்பாதித்த சம்பவம் ஜெர்மனி நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஒரு காலி பாட்டிலை வைத்து ரூ.32 லட்சம்…

யாழ் தென்மராட்சிப் பகுதியில் 47 வயதான அரச உத்தியோகத்தரான பெண் 22 வயதான இளைஞனை பதிவுத் திருமணம் புரிந்துள்ளார். குறித்த பெண்ணும் இளைஞனும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆன்மீக…

முதல் மனை­வியை விட்டு ஓடிச் சென்­றவர், இரண்­டா­வது திரு­மணம் செய்து கொண்­டமை பேஸ்புக் மூலம் தெரிய வந்­ததால் பொலி­ஸா­ரிடம் சிக்­கி­யுள்ளார். தமி­ழ­கத்தின் பென்­னா­கரம் நெக்­குந்­தியை சேர்ந்தவர் பாலச்­சந்­திரன்…

இளைஞர் ஒருவர், உறங்­கிக்­கொண்­டி­ருந்த தனது காத­லியின் உடலில் உயி­ருள்ள இரு பெரிய பாம்­புகள் எறிந்து அந்த யுவ­திக்குப் பெரும் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். டெரெக் டெஸோ எனும்…

6 மாதங்கள் தலைமறைவாக இருந்த மதனை திருப்பூரில் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மதனுக்கு 4 பெண்கள் அடைக்கலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு…

ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு தலை ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் முதல் தடவையாக ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

கண்டியிலுள்ள  தர்மராஜ உயர்தர பாடசாலை படிக்கும்  மாணவர் ஒருவரை இளைஞர் குழுவொன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டம் மற்றும் சமாதானம், தெற்கு அபிவிருத்தி…

மனம் ஆதி உண்மை இது. எப்போதும் ஆண் வேறு, பெண் வேறு. அவர்களின் உடல், மனம் எல்லாம் வேறு. ஒரே ஒற்றுமை… இருவரும் மனித இனம்…

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு…

அமெரிக்காவின் சான் ஆன்டனியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி, ட்ரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என தெரிவித்துள்ளார். சான் ஆன்டனியோ நகரில் உள்ள டெக்ஸான்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி…

ஐரோப்பிய நடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்வதற்கான பாரிய ஆபத்து காணப்படுவதாக அமெரிக்கா எச்சரி்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த எச்சரிகையினை விடுத்துள்ளது. நத்தார் நிகழ்வுகள் உள்ளிட்ட…

கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தவுடன்,…

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் பெயர், ‘ஸ்ரீசாஸ்தா’ என்று இருந்ததை ‘ஸ்ரீஅய்யப்ப சுவாமி’ என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அதிரடியாக மாற்றியது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை…

மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள…

சுவிஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரத்தை வழங்க, அந்நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கறுப்பு பணம் மற்றும் கள்ள…

அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 54.6% வாக்குகளைப் பெற்றுள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த…

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை…

இலங்கையில் இனவாதம் தூண்டும் செயற்பாடுகளுக்கு பின்னணியில் நாமல் ராஜபக்ச இருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்…

இலங்கையில் தற்போது இராணுவ புரட்சி என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. நல்லாட்சி நிலவும் சந்தரப்பத்தில் இவ்வாறான பரப்புரைகள் பல்வேறு மட்டங்களில் தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில்…

இலங்கையில் மின்சார ரயில் சேவையை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் கள ஆயத்தப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த தகவலை போக்குவரத்து பிரதி அமைச்சர்…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறை தீர்வே எமது எதிர்பார்ப்பு. சிங்கள மக்களுடன் பிரச்சினைகளைப் பேசி தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக வட மாகாண…

தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு…

தனது காதலர் மற்றொரு யுவதியை திருமணம் செய்வதை அறிந்த யுவதியொருவர், மணமகளைப் போன்று ஆடையணிந்து அவ் வைபவத்தில் கலந்துகொண்டு கூச்சலிட்ட சம்பவம், ஆபிரிக்க நாடான கானாவில்…

இங்கு ரெஸ்டாரண்டின் திறப்பு விழாவிற்கு வந்த சமந்தாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தில் கோனா நிராஜாவின் டி-க்ரில் ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டது. இந்த ரெஸ்டாரண்ட்டைத்…