Day: November 4, 2016

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு சமஸ்டி – வட கிழக்கு இணைப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? தமிழ் தேசிய…

இம­ய­மலைப் பகு­தியில் எவரெஸ்ட் சிக­ரத்­துக்கு அரு­கி­லுள்ள அபா­ய­க­ர­மான பாரிய ஏரி­யொன்று நிரம்பி வழிந்து வெள்ளப்பெருக்கு  ஏற்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக ஏரியின் ஒரு பகுதி நீரை நேபாள இரா­ணு­வத்­தினர் வெற்­றி­க­ர­மாக…

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் 8 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. உல­கெங்கும் மன்­ன­ராட்சி அர­சர்கள் அல்­லது அர­சி­களே ஆட்சி செய்த காலத்தில் மக்­க­ளினால் தெரி­வு­செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தியின்…

கொக்குவில், குளப்பிட்டியில் உயிரிழந்த மாணவர்களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், மோட்டார்   சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான …

சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த கலாநிதி பண்டித்  அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு…

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், ரஜினியின் மாஸ் ஹிட்டான மூன்றுமுகம் படத்தை ரீமேக் செய்கிறார் என்ற செய்தி தான் இன்றைய டாப் ட்ரெண்டிங். தற்போது…

மக்களின் மனங்களை கவருவதற்காக அரசியல்வாதிகள் பலரும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் மொழியில் பேசுவது என்பது ஆச்சரியத்துக்குரிய…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமொன்றை அளிப்பதற்காக ஆஜாராகியுள்ளார். வாகன மோசடி குற்றத்துடன் தொடர்புடைய விசாரணையொன்றுக்கு வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகைத்தந்துள்ளார்.  வாக்குமூலம்…

ரஷ்யாவில் 17 வயதான இளம்பெண் ஒருவர் ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது குழந்தையை துணிச்சலாக காப்பாற்றும் சம்பம் அடங்கிய காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக…

மின் அழுத்தியால் ஆடையை அழுத்தியவேளை, அலறிய தொலைபேசி அழைப்புக்கு பதில்கொடுப்பதற்கு பதிலாக கையிலிருந்த மின்னழுத்தியை காதில் வைத்து விபத்திற்குள்ளான சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கடந்த…

சன்சொனி ஆணைக்குழு அறிக்கை 1978 பெப்ரவரி எட்டு முதல் 1979 ஒக்டோபர் 12 வரை இடம்பெற்ற சன்சொனி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள்…

இந்தியாவில்  காவியுடை  தரித்த சாமியார்களுக்கு உள்ள  யோகம் உலகத்தில் வேறு யாருக்கும் கிடைக்காது. பெண்களோ!! நீங்கள் “ஐீவன் முக்தி” பெறவேண்டுமா இந்தியாவுக்கு புறப்படுங்கள். சாமி எப்படி கட்டிப்பிடித்து…

பூனையின் தோலை உரித்து வேக வைத்து அதை ஆட்டுகறி என ஏமாற்றி பொதுமக்களுக்கு கடைகளில் விற்பனை செய்யும் கும்பலை பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான…

அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தில் இருந்து சுமார் 550 கிலோ மீற்றர் தூரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட…

அமெரிக்காவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருப்பினத்தவர்களின் தேவாலயத்திற்கு தீ வைத்து அதன் சுவர்களில் டிரம்புக்கு வாக்களியுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் கிரீன்வில்லில் வரலாற்று சிறப்பு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வருகிற செவ்வாய்க்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு…

வாஷிங்டன்(யு.எஸ்). அர்த்த ராத்திரியில் ட்விட்டரும் கையுமா இருந்த டொனால்ட் ட்ரம்ப், இப்போல்லாம் டுவிட் பண்ணுறதே இல்ல.அவருடன் வெவ்வேறு பெண்களுக்கு தொடர்பு என்ற செய்தி வெளியான போதெல்லாம், நடு…

இந்தியாவில் 40க்கும் அதிகமான நகரங்களில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படப் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பலத்த…

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் தமிழக முதல்வராக விஜயகாந்தை அறிவித்தது ஏன் என்பது குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நாளிதழ் ஒன்றிற்கு…

பூமியின் மீதுள்ள காந்தப்புலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பூமியின் காந்தப் புலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஊட்டியில் காஸ்மிக்…

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா தனக்கு வேண்டிய உணவை எழுதிக் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்…

மதுபான வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபான நிறுவனங்கள் இந்த தகவலை அறிவித்துள்ளன. வற் வரி அதிகரிப்போடு மதுபாள வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மதுபான போத்தலொன்றின்…

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் சிறைக்கு சென்றுவிட்டால் புதிய கட்சியை தேடிக் கொள்ள முடியாமல் போய்விடும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பயாகல…

தான் ஒரு குற்றவாளியென உறுதியாகவில்லை. எனவே தாம் நாட்டை விட்டு தப்பி செல்ல வேண்டிய தேவையெதுவும் இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன்…

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே தேர்தலை நடத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷவை கோரினேன். தேர்தலை நடத்தினால் ஏற்பட போகும் விபரீதங்கள் தொடர்பில் மஹிந்தவுக்கும் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு…

கொழும்பு இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு அருகில் நடத்தி செல்லப்படும் எக்ஸ்டசி போதைப்பொருள் வர்த்தகத்தை சுற்றிவளைப்பதற்காக பொலிஸாரினால் திட்டமிட்டிருந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…