Day: November 9, 2016

அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னர், அவர் வெறும் டொனால்டுதான் – மிகப் பிரபல புள்ளி மற்றும் மனை விற்பனை பெரு வியாபாரி .…

குடியாத்தத்தில் திருமணமான 4 நாட்களில் மாயமான புதுப்பெண் காதலனை 2-வது திருமணம் செய்து கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை…

பௌத்தமத உரிமை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் பிரதமர் புதிய அர­சி­ய­ல­மைப்பில் அதி­கா­ர­ப­ர­வ­லாக்கம் குறித்­தான விட­ய­தா­னத்தில் அனை­வரும் இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். அத்­துடன் மேலும் பல்­வேறு அடிப்­படை…

ஆர்பாட்டம் செய்வதற்க்காக முஸ்லிம்கள் வந்தால் அவர்களை நெருப்பு வைத்துக் கொள்ளுவோம், அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தவர் மீதும் அல்லாஹ்வை கேவலமாக பேசிய…

புதிய சட்டத்தால் சர்ச்சை எரித்திரியா நாட்டில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அவ்வாறு திருமணம்…

தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன்  சற்றுமுன்னர்  உருக்கமாக தெரிவித்தார். தேர்தலில்…

ரஜினி, கமல், சரத்குமார், விஜய், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், சூரி என பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். இதில், கமல், சரத்குமார்,…

கிளிநொச்சி விஸ்வமடு பின்தங்கிய கிராமப்பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த இரண்டாம் திகதி புதன் கிழமை பாடசாலைக்கு சப்பாத்து  அணியாது  செருப்பு மற்றும் சாண்டில் என்பவற்றை…

திடீரென 1,000 மற்றும் 500 ரூபாய்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது, பண முதலைகளுக்கு கலக்கத்தை கொடுத்தாலும் சாமானியர்களையும் பெரிதும் பாதித்திருக்கிறது. திருமண விழா முதல்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றியால், அமெரிக்காவுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் உள்ள உறவுகளில் சில முக்கியமான வழிகளில் சில…

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட- ஜனநாயக கட்சியின் வேட்பாளரான முன்னாள்…

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப்…

மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வென்று, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் ஹிலரி க்ளிண்டன். அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கும் ஹிலரிக்கும்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் பின்னடைவை சந்தித்து வருவதால் நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான…

உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப்…

அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். 1946ம் ஆண்டு ஜுன் 14ம் தேதி நியூயார்க் நகரத்தில் ஒரு பெரிய வர்த்தகப்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். அதிக பரபரப்புகளுக்கு இடையே இந்த தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப்…

யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட முழு வடக்­கை யும் அச்­சு­றுத்தும் ‘ஆவா குறூப்’ எனும் குழு வின் பின்­ன­ணியில் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­களே உள்­ள­தா­கவும் அவர்­க­ளது ஆலோ­ச­னை­க­ளுக்கு…

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே பெங்களூரில் உள்ள ஸ்ரீ சோமேஷ்வர கோயிலில்…

இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம்…

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க்கில் வாக்களித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், ஆட்சியை பிடிக்கப்போவது டொனால்ட் டிரம்ப் தான் என சாணக்யாக மீன் கணித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்…

அமெரிக்க ஜனாபதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். பாக்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்…

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை 10.30 மணிவரை…

கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள்…

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை 10.30 மணிவரை…

ரூ500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். கருப்புப்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூ செல்லாது என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைகாரன்…

இந்தியாவில் புழங்கும் கறுப்பு பணத்தை கண்காணிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியால் புதிதாக வெளிடப்படும் 2000 ரூபாய் நோட்டுக்களில் நானோ GPS சிப் உள்ளடிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கறுப்பு…

500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இரவு 12 மணி முதல்…