ilakkiyainfo

Archive

இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் என்னும் இலங்கை- ஞானசாரருக்கு துரைராஜசிங்கம் பதில்

    இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் என்னும் இலங்கை- ஞானசாரருக்கு துரைராஜசிங்கம் பதில்

இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் எனவும் அதுதான் இலங்கை என்றும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். “இலமுரியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள். அந்தக் கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்தக்

0 comment Read Full Article

இந்தியா – சீனா எல்லை மோதல்: “எல்லைக்கு அப்பால் சீனா கட்டுமானம் செய்ய முயன்றது, தடுத்ததால் தாக்கியது” – இந்திய அரசு பதில்

    இந்தியா – சீனா எல்லை மோதல்: “எல்லைக்கு அப்பால் சீனா கட்டுமானம் செய்ய முயன்றது, தடுத்ததால் தாக்கியது” – இந்திய அரசு பதில்

மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலேயே தங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றும், ஒப்பந்தத்தை மீறும் இந்த முயற்சியை முறியடித்ததால் சீனத் தரப்பு வன்முறைத் தாக்குதலைக் கையில் எடுத்தது என்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை

0 comment Read Full Article

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: புதிதாக 2,532 பேருக்கு தொற்று; 757 ஆக அதிகரித்த உயிரிழப்பு

    தமிழகத்தில் கொரோனா வைரஸ்: புதிதாக 2,532 பேருக்கு தொற்று; 757 ஆக அதிகரித்த உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 2,532 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19 தொற்றால் மேலும் 53 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை

0 comment Read Full Article

அம்பாறையில் கரையொதுங்கிய பாரிய மீன்கள் …

    அம்பாறையில் கரையொதுங்கிய பாரிய மீன்கள் …

அம்பாறை மாவட்டத்தின் இருவேறு இடங்களில் இன்று (21) காலை பாரிய மீன்கள் கரையொதுங்கியிருந்தன. பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதனை அவதானித்த பிரதேச வாசிகள் அப்பகுதி கடற்படையினருக்கு

0 comment Read Full Article

கருணாவைக் கைது செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுத்தால் அவர்களே நாட்டின் துணிவுள்ள தலைவர்கள்! -ஐக்கிய பிக்குகள் முன்னணி

    கருணாவைக் கைது செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுத்தால் அவர்களே நாட்டின் துணிவுள்ள தலைவர்கள்! -ஐக்கிய பிக்குகள் முன்னணி

இராணுவத்தினரை கொலைச் செய்ததாக கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவும் எடுப்பார்களாயின் அவர்களே நாட்டின்

0 comment Read Full Article

யாழில்  குப்பை கொட்டியவரை பிடிக்கச் சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

    யாழில்  குப்பை கொட்டியவரை பிடிக்கச் சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

யாழ் நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு வந்த நபரை அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இன்று ஞாயிற்று அதிகாலை 4.40 மணியளவில் ஸ்டான்லி வீதி அத்தியடிச் சந்தி பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது.

0 comment Read Full Article

பிரித்தானிய பூங்காவில் கத்திக்குத்துத் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு

    பிரித்தானிய பூங்காவில் கத்திக்குத்துத் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு

பிரித்தானியாவின் Reading பூங்காவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 வயதான இளைஞர், லிபிய பிரஜையென பிரித்தானிய பாதுகாப்பு பிரிவு சந்தேகித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை

0 comment Read Full Article

கடலில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி பலி : வத்தளையில் சம்பவம்

    கடலில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி பலி : வத்தளையில் சம்பவம்

கடலில் நீராடச் சென்ற நால்வர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வத்தளை திக்கோவிட்ட கடலில் நீராடச் சென்ற நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்றுள்ள 5 பேர் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த

0 comment Read Full Article

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வளாகத்தில் காலணிகளுடன் பொலிஸார் கடமையில்

    நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வளாகத்தில் காலணிகளுடன் பொலிஸார் கடமையில்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிசார் மற்றும் கடற்படையினர் காலணியுடன் (சப்பாத்துக்களுடன்) கடமையில் நின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம்

0 comment Read Full Article

சர்வதேச தந்தையர் தினம்: 90’s கிட்ஸ் Vs 2K கிட்ஸ் – தந்தைகள் எவ்வாறு மாறியுள்ளனர்?

    சர்வதேச தந்தையர் தினம்: 90’s கிட்ஸ் Vs 2K கிட்ஸ் – தந்தைகள் எவ்வாறு மாறியுள்ளனர்?

“என் மகளை பள்ளியில் சேர்க்க ஆறு மாதம் முன்பே நாங்கள் பள்ளி குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டோம்” என்கிறார் 6 வயது மகளின் தந்தையான திருச்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சிவக்குமார். “வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனியார் பள்ளி இருந்தது. எனது இரு மகன்களையும்

0 comment Read Full Article

மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய அபூர்வ தகவல்கள்

    மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய அபூர்வ தகவல்கள்

மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் குறித்த பல அபூர்வ தகவல்கள் இதோ, மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். வருடம் முழுவதும் மீனாட்சியம்மனுக்கு திருவிழாக்காலம் தான்

0 comment Read Full Article

மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய டிரம்மில் ரூ.100 கோடி போதை பொருட்கள்

    மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய டிரம்மில் ரூ.100 கோடி போதை பொருட்கள்

சீனமொழியில் அச்சிடப்பட்டு டிரம்மில் அடைக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டியது பாதிப்புகள்; 13,254 பேர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ்: இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டியது பாதிப்புகள்; 13,254 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 15,413

0 comment Read Full Article

கொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்?- நிலாந்தன்

  கொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்?- நிலாந்தன்

கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக

0 comment Read Full Article

3 முட்டைகளை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி கின்னஸ் சாதனை- குவியும் பாராட்டுக்கள் (காணொளி)

  3 முட்டைகளை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி கின்னஸ் சாதனை- குவியும் பாராட்டுக்கள் (காணொளி)

  கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 5

0 comment Read Full Article

சூரிய கிரகணம் : வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டாமென எச்சரிக்கை

  சூரிய கிரகணம் : வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டாமென எச்சரிக்கை

  2020 இன் முதலாவது சூரிய கிரகணம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இலங்கையிலும் அவதானிக்க

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com